மரண அறிவித்தல்

திருமதி. சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை

  -   மறைவு: 05.07.2016

இணுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை 106வது வயதில் நேற்று (05.07.2016) செவ்வாய்க்கிழமை காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும் காலம்சென்றவர்களான பொன்னம்பலம் நாகாத்தை தம்பதியின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை வேலுப்பிள்ளையின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, அம்பலவாணர், அன்னமோனை ஆகியோரின் சகோதரியும்,

குணரத்தினம், ச.வே. பஞ்சாட்சரம், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, காமலேஸ்வரி, ஈஸ்வரி, வைகுந்தவாசன் ஆகியோரின் அன்புத்தாயும்,

காலஞ்சென்ற பாலாம்பிகை, விவேகானந்த சிவம், கார்த்திகேசு, சண்முகநாதன், தவராசா, திருநாவுக்கரசு, இரட்ணேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07.07.2016) வியாழக்கிழமை மு.ப 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
ச.வே. பஞ்சாட்சரம் (கனடா)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : வியாழக்கிழமை (07.07.2016) மு.ப 10 மணிக்கு
இடம் : பூவோடை இந்து மயானம், இணுவில்
தொடர்புகளுக்கு
ச.வே. பஞ்சாட்சரம் (கனடா)
கைப்பேசி : 6479312122