மரண அறிவித்தல்

திருமதி சின்னம்மா கந்தையா

தோற்றம்: 21-07-1929   -   மறைவு: 08-05-2020

யாழ். அளவெட்டி தம்மளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா கந்தையா அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகர் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சரவணபவன், ஜெகதீஸ்வரி, கணேசதாஸ்(JP- முன்னாள் கிராம அலுவலர் அளவெட்டி), ஜெகசோதி(லண்டன்), சிறீதரன்(கனடா), ஜெயரூபி(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோககத்தர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுந்தரராஜன், புவனேஸ்வரி, சர்வேஸ்வரி(விவாகப் பதிவாளர்), விமலரட்ணம்(லண்டன்), நந்தினி(கனடா), மனோரஞ்சன்(மின் இணைப்பாளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதர்சன்(சமுர்த்தி உத்தியோகத்தர்), கோபிக்கண்ணா(சமுர்த்தி உத்தியோகத்தர்), அனோஜன்(மென்பொருள் பொறியியலாளர்), மனோஜன்(மென்பொருள் பொறியியலாளர்), மிலோஜன்(ஜேர்மனி), மிலோஜா(லண்டன்), பானுவரா(கனடா), நீரிஜா(கனடா), யதுஷாயினி(இலங்கை), விஷ்ணுகுமார்(இலங்கை), அபிராமி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மாகாண கல்வித் திணைக்களம்), ஷர்மினி(Assistant Manager- Lanka Family Food), டக்‌ஷிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்மளை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கணேசதாஸ் - மகன்
கைப்பேசி : +94750414028
சிறீதரன் - மகன்
கைப்பேசி : +14163571081
ஜெகசோதி - மகள்
கைப்பேசி : +447490872272
ஜெகதீஸ்வரி - மகள்
கைப்பேசி : +94778225731
ஜெயரூபி - மகள்
கைப்பேசி : +94770349601