மரண அறிவித்தல்
திருமதி சின்னம்மா நடராஜா

புங்குடுதீவு 10ம் வாட்டாரம் கண்ணகிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும், கனடா மிசிசாகாவை வதிவிடமாகக் கொண்டிருந்தவருமான திருமதி சின்னம்மா நடராஜா அவர்கள் 16-03-2013 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, வள்ளியம்மை தம்பதியினரின் அன்புமகளும், சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜாவின் பாசமிகு மனைவியாரும்,
சாந்தகுமாரன் (ஜேர்மனி), 7 ளுவயச உரிமையாளர்களான கனடாவில் வசித்துவரும் பரமலிங்கம், நந்தகுமார் (சீமாட்டி – வெள்ளையன்), உதயகுமாரன், சந்திரகுமார், பாஸ்கரன், சூரியகுமார், இராஜகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சூரியகுமாரி (ஜேர்மனி), புஸ்பராணி, விமலாதேவி, உதயகுமாரி, கலைச்செல்வி, கீதா, கேமலதா, கஜனதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, இராசம்மா, செல்லம்மா, லெட்சுமி, நடேசு, தம்பிராஜா, மற்றும் பராசக்தி (இலண்டன்), பொன்னம்மா(கனடா), நல்லம்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, தங்கக்குட்டி, இராசையா, செல்லத்தம்பி, செல்லத்துரை, அரியரட்ணம், கனகசபை, துரைராஜா, சுப்பிரமணியம், வில்வரத்தினம், மற்றும் மனோன்மணி (கனடா), நிர்மலானந்தராணி (இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், நல்லம்மா, மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் சகலியும்,
நிஷாந்தி – கணேஷ், தர்ஷினி, நிரஞ்சன், ஜனனி, நிரூஜன், காந்தீபன்- நிலோஜலா, தினேஷ்குமார் – பிராத்தனா, கௌஷிகா, மயூரா – சுஜீவன், சிந்துஜா, சிந்துஜன், மயூரன், அனுப்பிரியா, அபினா, சோபிகா, துஷாந், றிஷாந், நிஷாந், அஸ்வினி, ஜெனீவன், ஜெனிஷா, அபிஷா, மிதுஷா, தனுஜா, ஹரிஸ், றீனுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவின், யுவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இல 7732 Mavis Road, அமைந்துள்ள Bramptondpy;; mike Meadowvale Visitation Centrey 17-03-2013 எதிர்வரும் 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 9:00 மணிவரையும் பின்னர் 19-03-2013 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 9:00 மணி வரை பார்வைக்காக வைக்கபட்டு மறுநாள் காலை 20-03-2013 10:00 மணியிலிருந்து 12:00 மணிவரை அதே மண்டபத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்