மரண அறிவித்தல்
திருமதி சியாமளா கமலநாதன்
யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா கமலநாதன் அவர்கள் 15-09-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசையா பூமாதேவி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், வைத்தியநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியந், நான்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாகரன்(நோர்வே), தயாபரன்(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா), பிறேமிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டானியல், அஸ்வினா, கணன், திவ்யன், ரூபா, விமல், கிஷோர், கியோன், தாரணி, கர்ணன், வர்ணன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
விஜயகுமார்(கனடா), இரத்தினகுமார்(பிரித்தானியா), கமலகுமாரி(கனடா), குசலகுமாரி(கனடா), உதயகுமாரி(கனடா), சகுந்தலா(பிரித்தானியா), டிங்கே(நோர்வே), மயூரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷ்யந், அரவிந், கீர்த்திகா, தசாந்தி, லிசாந்தி, மேனன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஆரணன், யதுரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
பவானி, விஜயரஞ்சினி, சிவகுமார், உதயணன், பிரபாகரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிரபாகரன்