மரண அறிவித்தல்,

திருமதி சிவசக்தி இரவிச்சந்திரன்

சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசக்தி இரவிச்சந்திரன் அவர்கள் 20-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நுணாவிலைச் சேர்ந்த பொன்னுத்துரை(ஓய்வு பெற்ற அதிபர்), நாகம்மா தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்ற துன்ணாலையைச் சேர்ந்த பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற R.M.P), திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இரவிச்சந்திரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தயானி, தர்ஷி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவசாந்தினி(பிரான்ஸ்), வசந்தினி(கனடா), சிவகுமார்(ஜேர்மனி), சிவதாஸ்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சிவராஜா(பிரான்ஸ்), பாலசுந்தரம்(கனடா), கலைச்செல்வி(ஜேர்மனி), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தகுமார், தயாநந் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ரஜனி, நிரூபா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 26/01/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue East
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 27/01/2013, 09:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue East
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 27/01/2013, 09:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue East
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 27/01/2013, 10:00 மு.ப — 11:00 மு.ப
இடம் :
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 27/01/2013, 11:15 மு.ப
இடம் : St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Road
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
தொலைபேசி : +14163218522
வசந்தி — கனடா
தொலைபேசி : +14163328487
சிவதாஸ் — கனடா
தொலைபேசி : +14168936445