31ம் நாள் நினைவு தினம்
திருமதி சிவஞானம் தவமணிதேவி (ராசாத்தி)

31ம் நாள் நினைவு தினம்(23.06.2015)
பிறப்பு 17.04.1951 இறப்பு 24.05.2015
அமரர் திருமதி சிவஞானம் தவமணிதேவி (ராசாத்தி)
குடும்பத்தின் குலவிளக்காய்,
நல்ல தாயாய், நல்ல குடும்பத் தலைவியாய்
நலமுடன் வாழ்ந்து
பார்போற்றும் மக்கள் செல்வத்தை
பார் தனில் விளங்க வைத்தீர்
காலங்கள் பல கடந்தாலும்
ஆறாது உம் பிரிவுத்துயர்
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்
ஆத்ம சாந்திக்காய் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்
தகவல்
சி.சஞ்ஜீவன்(மகன்)
தொ.இல-0717341194
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சி.சஞ்ஜீவன்(மகன்)
கைப்பேசி : தொ.இல-0717341194