மரண அறிவித்தல்

திருமதி. சிவபாக்கியம் முருகேசபிள்ளை

மரண அறிவித்தல்

இருபாலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு கொம்பனித்தெரு இல 42 மிவுஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் 22.06.2015 திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் – பறுபதம் தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கதிரவேலு – பொன்னுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற முருகேசபிள்ளையின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற அன்னப்பிள்ளை மற்றும் சுந்தரலிங்கம் காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி மற்றும் சோமசுந்தரலிங்கம் மகேந்திரராணி மற்றும் சிறியதாயின் பிள்ளைகளான காலஞ்சென்ற மகாலிங்கம் கனகையா ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற பொன்னையா திலகவதி தவமலர்தேவி ஜெயராசா(தயா) கண்மணி(கிளி) செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற சண்முகராஜா(ஜேர்மனி) வசந்தகௌரி(கனடா) தங்கேஸ்வரி(கிளி-ஜேர்மனி) ஜசிந்தா(ஆஸ்திரேலியா) நேருஜா(லண்டன்) ஆகியோரின் பெரியதாயும் காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமி(தபாலதிபர்) ஞானேஸ்வரி(ஆசிரியை) காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(துறைமுக அதிகாரசபை) சித்திரா இரவீந்திரகுமார்(பொறியியலாளர்) காலஞ்சென்ற இலங்கரட்ணம்(இலங்கை வங்கி) காலஞ்சென்ற இந்திராதேவி பத்மராணி சந்திரகுமாரன் இந்திரகுமாரன் மகேந்திரகுமாரன் சசிகுமாரன் ஆகியோரின் சிறியதாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.06.2015 வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிமுதல் 3.30 மணிவரை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பொரளை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

42 MEWS STREET,

COLOMBO02

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 25.06.2015
இடம் : பொரளை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0112304207
கைப்பேசி : 0777875264