மரண அறிவித்தல்

திருமதி சிவம் மனோன்மணிதேவி (மணி)

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவம் மனோன்மணிதேவி அவர்கள் 01-05-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமளும்,

சிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிகிருஷ்ணா, பாபுஜி, புரந்தரி, மிருளாயினி, உமையாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஜனனி, சிவரூபன், சிவசத்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்யன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பாபுஜி (மகன்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 04-05-2014 ஞாயிற்றுக்கிழமை
இடம் : தாவடி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
பாபுஜி - (பிரான்ஸ்)
கைப்பேசி : +33758176307