மரண அறிவித்தல்

திருமதி சிவாம்பிகை ஜீவானந்தம் (ஓய்வு பெற்ற ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம் – நல்லூர்)

அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவாம்பிகை ஜீவானந்தம் (ஓய்வு பெற்ற ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம் – நல்லூர்) 23.02.2016 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பீற்றர் ஆறுமுகம் சீதேவி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான செல்லர் எஸ்தர் தம்பதியரின் அன்பு மருமகளும், அமரா் S.P. ஜீவானந்தனின் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சென். ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்) அன்பு மனைவியுமாவார்.

D.R பீற்றர் ஜெபநேசன் (வைத்தியர். அரசினர் வைத்தியசாலை – வவுனியா) ஜேம்ஸ் அருள்நேசன் (முன்னாள் உத்தியோகத்தர் Hatton National Bank – USA) ஜோன் ஜீவநேசன் (ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்) அன்றூ திவ்ய நேசன் (பொறியியலாளர் வீதி அபிவிருத்தி திணைக்களம் – கிளிநொச்சி) மேரி ஜெயரூபி ஜெயரூபன் (ஆசிரியை சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) எலிசபெத் இந்திரரூபி தேவமித்திரன் (ஆசிரியை சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

சுமதி கிறேஸ் ஜெபநேசன், காலஞ்சென்ற மஞ்சுளா அருள்நேசன் மற்றும் சிராணி ஜீவநேசன் சலோதீபிகா திவ்வியநேசன் (ஆசிரியை சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரி) ஜெயரூபன் (தொழில்நுட்பவியலாளர்) அருட்பணி தேவமித்திரன் (உப அதிபர் யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

காலஞ்சென்றவர்களான ஜோசப்ஜெபக்குமார், போல் அருட்குமார் மற்றும் டெபோறா, ஜெபசுகிர்தா, எஸ்தர் ஜெபசுதந்திரனி (இறம்பைக்குளம் மகளிர் மாக வித்தியாலயம் – வவுனியா) ஜோசுவா ஜெயப்பிரகாசம், ஜோன் ஜெபவியுகன் (வவுனியா மத்திய மகா வித்தியாலயம்) சாம் தேவக்குமார் சொலமன் பிறேமக்குமார் (மருத்துவபீடம். யாழ் பல்கலைக்கழகம்) ஜன்ஸ்ரீன் ஜெபகிருஷாந்த் (HNDE) வோல்ட்டா ஜெபபிரசாந் (மாணவர் சென் ஜோன்ஸ் கல்லூரி) ஜீவித்தன் ஜீவானந்தம் (பல்கலைக்கழகம்- கொழும்பு) சலோனிகா ஜீவானந்தம் (பிஷப்ஸ் கல்லூரி – கொழும்பு ) ஆகியோரின் அன்பு பேர்த்தியாருமாவார்.

தாமமோதரம்பிள்ளை (ஓய்வு பெற்ற பிரதான கணக்காளர் இலங்கை தொலைத் தொடர்பு கூட்டுத்தாபனம்) காலஞ்சென்ற நவநீதகிருஷ்ணன், காலஞ்சென்ற இயேசுமலர் மற்றும் திருமதி ஜெயமலர் அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (25.02.2016) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பரி யாக்கோபு ஆலய சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறித்தலை, உற்றார், உறவினர், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (25.02.2016)
இடம் : பரி யாக்கோபு ஆலயம்
தொடர்புகளுக்கு
திருமதி ஜெயரூபி ஜெயரூபன்
தொலைபேசி : 077 0366 211
திருமதி இந்திரரூபி தேவமித்திரன்
தொலைபேசி : 077 666 8963
அருள்நேசன் ஜீவானந்தம் (USA)
தொலைபேசி : 00192923 152 76