மரண அறிவித்தல்
திருமதி சீதாலட்சுமி சிவலிங்கம்

நுணாவில் கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீதாலட்சுமி சிவலிங்கம் அவர்கள் 10-05-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், மணத்தறை லேன் கந்தர்மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரையப்பா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா சிவலிங்கம்(குட்டி- இளைப்பாறிய லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி(தாதிய உத்தியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலை), சுகந்தினி(பிரான்ஸ்), சியாமினி(இலங்கை), சுதாஜினி(அமெரிக்கா), ஸ்ரீரஞ்சினி(இலங்கை), சிவாகரன்(சங்கர்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராசா(ஆசிரியர்-சா இந்துகல்லூரி ஆரம்பப் பாடசாலை), உருத்திரா(பிரான்ஸ்), கரிகால்வளவன்(அமெரிக்கா), ரகுபதி(கோணேஸ்வரா புத்தகசாலை சாவகச்சேரி), மீரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சி.பொ.மயில்வாகனம், சிவானந்தன், மற்றும் சரஸ்வதி, பரம்சோதி, செந்தில் குமரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான Dr.திருஞானசம்பந்தர், பூபாலசுந்தரம், புவனேந்திரன் மற்றும் பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கதம்பவி(யா.சா.இந்துக்கல்லூரி), தமீரா(அமெரிக்கா), சஞ்சய்(அமெரிக்கா), நியங்கன், தர்சிகா, சரண்யா, அகிலன், சர்மிலன்(சுவிஸ்), சர்வஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-05-2013 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் கல்வயல் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்
மகன் சிவாகரன்(சங்கர்)