மரண அறிவித்தல்

திருமதி சுந்தரம்பிள்ளை நாகரெத்தினம்

24,பிறவுண் வீதியை வசிப்பிடமாக கொண்ட திருமதி சுந்தரம்பிள்ளை நாகரெத்தினம் நேற்று 18.08.2015 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்:
க.இராஜகுலேந்திரன் (மகன்)
(உரிமையாளர் விவேகானந்த அச்சகம்)

24,பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
021 221 7076

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 021 221 7076