மரண அறிவித்தல்
திருமதி சுந்தரம் சுப்பிரமணியம் (பொற்கொடி)

யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் 18-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருப்பரங்கிரிநாதன்(uk), சிவலோகநாதன், விசுவநாதன், சண்முகநாதன், அம்பிகாதேவி(கனடா), திருஞானசம்பந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரதீந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
இந்திராதேவி, புஸ்பராணி, கலாரஜனி, சந்திரகலா, விமலேந்திரன், ஜெகமாலா, காலஞ்சென்ற செல்வவிநாயகம் மற்றும் பரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அரசரத்தினம், சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,
செல்வி, சிவா, சங்கர், கிருபா, லதா, குமரன், கிஷானி, பிறீத்தி, ரிஷி, நவீன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
உஷங்கிரி, நிஷாலினி, தர்சிகா,அபிராமி, தருணி, அமுதா, அஜி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-08-2013 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் 09:00 பி:ப மணிவரை Highland Funeral Home இல்
பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 21-08-2013புதன்கிழமை மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள்
நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்