மரண அறிவித்தல்

திருமதி.சுந்தரலிங்கம் சகுந்தலாதேவி (கௌரி)

தோற்றம்: 23.08.1959   -   மறைவு: 26.12.2015

மரண அறிவித்தல்

திருமதி.சுந்தரலிங்கம் சகுந்தலாதேவி (கௌரி)

கிளிநெச்சி நாலாம் வாய்க்காலை பிறப்பிடமாகவும் கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி திருமதி.சுந்தரலிங்கம் சகுந்தலாதேவி (கௌரி) அவர்கள் 26.12.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தங்கராசா நாகேஸ்வரியின் சிரேஸ்ட புதல்வியும் காலஞ்சென்ற நடராசா தெய்வநாயகியின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (ஐயான்னை) அவர்களின் அன்பு மனைவியும், ஷர்மிலா (UK), கமிலா  (UK), மயுலா ஆகியோரின் அன்புத் தாயாரும், சுதாகரன்  (UK), ரமேஸ்  (UK) ஆகியோரின் அன்பு மாமியாரும், சரோஜாதேவி (அம்மன்-இலங்கை), தரும ராசா  (ராசா UK), சிவானந்தன்  (ஆனந்தன் UK), பாலசரஸ்வதி  (பாலா – கனடா), விஜயலக்ஷ்மி  (விஜயா-UK), கலைவாணி (கலா-கனடா), ஜெயவாணி (ஜெயா- UK), ஜெயசங்கர்  (காந்தி UK) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அனர்ஷன், அகன்விகாவின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29.12.2015 செவ்வாய்க்கிழமை கொழும்பு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர்  30.12.2015 புதன்கிழமை அன்று கிளிநொச்சியில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 31.12.2015 வியாழக்கிழமை அன்று பி.ப 1.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று கிளிநொச்சி பொதுமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அணைவரும் ஏற்றுத் கொள்வும்

தகவல்-குடும்பத்தினர்

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 29.12.2015 செவ்வாய்க்கிழமை
இடம் : கொழும்பு கல்கிசை மகிந்த மலர்ச்சாலை
அஞ்சலி
திகதி : 30.12.2015 புதன்கிழமை
இடம் : கிளிநொச்சியில் உள்ள அன்னாரது இல்லத்தில்
நல்லடக்கம்
திகதி : 31.12.2015 வியாழக்கிழமை அன்று பி.ப 1.00 மணிக்கு
இடம் : கிளிநொச்சி பொதுமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பம்
கைப்பேசி : 077 7110977
சுதாகரன்- UK
கைப்பேசி : 00447703299879
தரும ராசா (ராசா UK)
கைப்பேசி : 004402088690134