மரண அறிவித்தல்

திருமதி சுந்தரலிங்கம் ஜெகசோதி

யாழ். மட்டுவில் வடக்கு சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், அல்லாரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் ஜெகசோதி அவர்கள் 06-05-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீறஞ்சினி(மங்களம்), கலாறஞ்சினி(சுவிஸ்), கிருஸ்ணமோகன், காலஞ்சென்ற குலேந்திரமோகன், சுரேந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பூபதி விசாலாட்சி(நன்னடத்தை திணைக்களம் – அச்சுவேலி), தேவமலர்(பின்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சாம்பசிவம், நடேஸ்வரன்(சுவிஸ்), சிவஞானசோதி(ஆசிரியை), மைதிலி(சுவிஸ்), காலஞ்சென்ற கிருபாகரன்(சிறி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேனகா, செந்தில்செல்வன்(ஜெர்மனி), நந்தகோபன், துஷ்யந்தி(பின்லாந்து), தமயந்தி(இங்கிலாந்து), கார்திகா(கனடா), வேணுகோபன்(மலேசியா), உதயகோபன், பிருந்தா, ஸ்ரீரங்கன்(இங்கிலாந்து), யதுநந்தன்(பின்லாந்து) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம்(விதானையார் – கொடிகாமம்), கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்தினியும்,

நிஜிதா,சஞ்ஜிகா, துவாரகன், யதுஷா, தாரகன், விதுரா, யதுனா(சுவிஸ்), யனோ(சுவிஸ்), சாம்பவி(சுவிஸ்), விருத்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-05-2013 வியாழக்கிழமை அன்று ஊரிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தேவமலர் — பின்லாந்து
கைப்பேசி : +358451290514
ஸ்ரீறஞ்சினி(மங்களம்) — இலங்கை
கைப்பேசி : +94775616181
மேனகா — இலங்கை
கைப்பேசி : +94772727195