திருமதி சுப்பிரமணியம் இராசாத்தி

ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசாத்தி அவர்கள் 22-06-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருமதி.செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திருமதி.தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

C.T.B முன்னால் ஊழியருமான திரு. சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ்குமார்(லண்டன்), வசீகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினலிங்கம்(இலங்கை) அவர்களின் சகோதரியும்,

தாட்சாயிணி(லண்டன்), சிவாஞ்சலி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யதுசன், அபிசன்(லண்டன்), யனுஜன், விருஜன்(கனடா) ஆகியோரின் பேத்தியும்,

விமலா தேவி(இலங்கை) அவர்களின் மச்சாளும்,

சந்திரலீலா(லண்டன்) அவர்களின் உடன் பிறவா சகோதரியும்,

M.S றாயன்(லண்டன்) அவர்களின் மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு