மரண அறிவித்தல்

திருமதி சுப்பிரமணியம் தவமணி

  -   மறைவு: 26.01.2017

 

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவமணி அவர்கள் (26.01.2017) வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் சின்னமா தம்பதிகளின் மகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சரஸ்வதி, சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவஞானம், நல்லம்மா (இளைப்பாறிய ஆசிரியர்), கனகம்மா ஆகியோரின் அன்புச்சகோதரியும், கலைச்செல்வி, ஸ்ரீதரன், பங்கையச்செல்வி ஆகியோரின் சிறிய தாயாரும், லக்கிராஜா, லிங்கராஜா, சிவரதி ஆகியோரின் அன்பு மாமியும் கணேஸ்ராம், அருண்ராம், திவ்வியா, சயந்தன், விதுஷன், யதோஷன், வைஷ்ணவி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரது இறுத்திக்கிரியைகள் 29.01.2017 காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மாதம்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
மாதம்பிட்டி இந்து மயானம்
திகதி : 29.01.2017
இடம் :
தொடர்புகளுக்கு
பரமானந்தம்
தொலைபேசி : 0112546648
கைப்பேசி : 0774710063