மரண அறிவித்தல்

திருமதி சுப்பிரமணியம் புவனேஸ்வரிஅம்மா

கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புவனேஸ்வரிஅம்மா அவர்கள் 01-02-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனராஜா, சுசிலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அற்புதராஜா(மொன்றியல்), அசுவதி(ரொரண்டோ) ஆகியோரின் மாமியாரும்,

சர்மினி,சதீஸ், சர்லிஜி, சதீலன், சதீபன் (மொன்றியல்)  அஞ்ஜித், தனுஷ், பவிலா (ரொரண்டோ) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 03/02/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : 3955 Chemin de la Côte de Liesse, Montréal, QC H4N 2N6,
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 04/02/2013, 09:00 மு.ப — 01:00 பி.ப
இடம் : 3955 Chemin de la Côte de Liesse, Montréal, QC H4N 2N6,
தகனம்/நல்லடக்கம்
திகதி : திங்கட்கிழமை 04/02/2013, 01:00 பி.ப — 03:00 பி.ப
இடம் : 3955 Chemin de la Côte de Liesse Montréal, QC H4N 2N6,
தொடர்புகளுக்கு
அற்புதராஜா(மருமகன்) — கனடா
தொலைபேசி : +15147356722
கைப்பேசி : +15145854473