மரண அறிவித்தல்

திருமதி செபமாலை வரோணிக்கா (மரியம்மா)

தோற்றம்: 6 ஏப்ரல் 1929   -   மறைவு: 23 செப்ரெம்பர் 2017
யாழ். மானிப்பாய் கூளாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை வரோணிக்கா அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவசகாயம் செபமாலை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பெனடிக்ற், பத்மாவதி, சுகுணா, சுகுமார், நந்திகா, லூடஸ், காலஞ்சென்றவர்களான பிரேம்குமார், சாந்தினி, வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருளம்மா விக்ரோறியா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யேசுரட்ணம், செபஸ்ரியன், செல்வி, தனபால், யேசுதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வேலாயுதம், அருளப்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

எலிசபேத், சாமிநாதர், செபஸ்ரியாம்பிள்ளை, எஸ்தாக்கி, அந்தோனிப்பிள்ளை, D.A பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்மினி சிவா, நிஷ றோய், தர்ஷனி ஜெகன், லக்‌ஷன் மர்லினியா, நிதர்சன் மம்தா, தரண், சுஜன், யோய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எய்டன், கைலன், நிலா, திவ்யா, ஷேன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 29/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 30/09/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
இடம் : The Bridge, 5440 16th Ave, Markham, ON L3P 3J3, Canada
திருப்பலி
திகதி : சனிக்கிழமை 30/09/2017, 09:45 மு.ப — 11:00 மு.ப
இடம் : St Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி : சனிக்கிழமை 30/09/2017, 12:00 பி.ப
இடம் : Beechwood Cemetery, 7241 Jane St, Concord, ON L4K 1A7, Canada
தொடர்புகளுக்கு
பத்மாவதி(மகள்) — இலங்கை
கைப்பேசி : +94766994636
சுகுணா(மகள்) — கனடா
கைப்பேசி : +16479200181
நந்திகா(மகள்) — கனடா
கைப்பேசி : +14167461347
சுகுமார்(மகன்) — பிரித்தானியா
கைப்பேசி : +447949773834
லூடஸ்(மகள்) — பிரித்தானியா
கைப்பேசி : +447557984113