மரண அறிவித்தல்

திருமதி செல்லத்துரை கண்மணிஅம்மா

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கண்மணிஅம்மா அவர்கள் 15-07-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிபிள்ளை செல்லத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நாகராசா, தட்சனாமூர்த்தி, ராஜேஸ்வரன், விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி(றஞ்சினி), ஞானேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, செல்லம்மா, நல்லையா, ராசதுரை, தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

சத்தியமூர்த்தி(சத்தியா), ஜெகதீஸ்வரி(கலா), ஜெயந்திராணி(ஜெயந்தி), அருள்வதணி(ரவிதா), சுதர்சினி(சுதா), நளினி(வளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தேவராசா, றங்கன், மணி, சக்தியபாமா, ரகுபதி, கண்ணன், சிறி, வாமன், ராதா, நாதன், சிவஞானம், தம்பிஐயா, நவரத்தினராசா(குஞ்சுமணி), ராசலிங்கம், சந்திரன், சிவம் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

ராணி, கேதிஸ், மோகன், ராதி, றமணி, ரவி, கலா, அருள்கந்தமூர்த்தி, றஞ்சிதா, கோடிஸ், தயா, ஈசன், விக்கினா, மகா, தனா ஆகியோரின் அன்பு மாமியும்,

அப்புத்துரை, சுப்பிரமணியம், ராசத்தியம்மா, பராசக்தி, தவமணி, சுந்தரேஸ்வரி, தியாகராசா, நடராசா, ஆனந்தராசா, தேவி, வேபி, ராணி, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சினி, விஜிதா, மதுரா, தவிந்தன், தர்சிகா, தர்சன், அருட்சன், ரஜிந்தன், அந்துசன், ரதுசன், சதுர்திகன், கார்திகன், சிந்து, கீதன், தெய்வீகன், ரிஷாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தயாபரன் அவர்களின் செல்லப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
9 Rue Du President
Kruger 94190 Villeneuve
St Georges
France.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : திங்கட்கிழமை 22/07/2013, 08:45 மு.ப — 10:30 மு.ப
இடம் : St Georges Carrefour Jean Moulin Avenue De L'europe 94190 Villeneuve St Georges France
தகனம்
திகதி : திங்கட்கிழமை 22/07/2013, 11:00 மு.ப — 01:30 பி.ப
இடம் : Crematorium Valenton Avenue de la Fontaine St Marlin 94460 Valenton
தொடர்புகளுக்கு
நாகராசா — பிரான்ஸ்
தொலைபேசி : +33651112636
தட்சனா — பிரான்ஸ்
தொலைபேசி : +33651761503
ராஜேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி : +33695239076
ஞானேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி : +33143864793
வரன்(பேரன்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33651513675
தயா(பேரன்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33695586467
பாபு(பேரன்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33622671554