மரண அறிவித்தல்

திருமதி செல்லத்துரை சற்குணவதி (குணமணி)

தோற்றம்: 01.07.1931   -   மறைவு: 28.02.2020

புங்குடுதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும். 10 ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை சற்குணவதி (குணமணி) நேற்று (28.02.2020) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா – சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும், கமலா, றஞ்சி. தேவி. தவம். யோகம், செல்வன். மோகன். பவளம், காலஞ்சென்றவர்களான ராணி, ராசன் ஆகியோரின் அன்புத் தாயாரும், புவனேந்திரன், பாலன். நகுலேஷ், கணேஷ், யோசெப், கிருபா. மாம்பழம். சித்திரா, தீபா ஆகியோரின் மாமியாரும். நிதி, சதீஸ், றமேஸ். சுரேஸ். ஜெயா, ஜீவா. சீலன், உதயன். விஜயன். சிவா. ரூபி. காலஞ்சென்ற விஜி மற்றும் நதியா, ரூபிகா, அனோஜ், அஜந்தன். சயந்தா, கம்ஷா , சிந்து, யசி. சுபா. துசி, விது, வைசன், அபிசன். அபிஷா, றக்சிகா. அனோசிகா. றதினிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும். வானு, நியூரி. ரினுசி, யஸ்வின், கனிஷ், இவான்கா, கிரிஷாந். சுமன், சியா, சுகிர். தனோஜ், யசிந்த். கபிஷ். அனோஜா. இந்து, விதுர்சன். லோபிதன், தர்சிகா. தர்சிகன், கிருஷா. சியாஷ். ஓவியா. சாரிக், பிரசன்னா . பிரஜீன், கோகுலன்.றஜீவன். சாலினி. லக்சன். லவன். நிவேந்தினி. அபிஷா. அபிஷாந், துஷாந் ஆகியோரின் பூட்டியும், டயாகரனின் அன்புக் கொள்ளுப்பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (01.03.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக புங்குடுதீவு மணற்காட்டு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 01.03.2020
இடம் : புங்குடுதீவு மணற்காட்டு இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 2205654
குடும்பத்தினர்
கைப்பேசி : 0041763345633