மரண அறிவித்தல்
திருமதி செல்லப்பா சம்பூரணம்

சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சம்பூரணம் அவர்கள் 19-01-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
நாகரஞ்சினி, ஜெயரஞ்சினி, ஜெகதீசன், திலகதீசன், யசோதரஞ்சினி, மனோதீசன், பிறேமரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் சகுந்தலா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
இராஜேந்திரம், தியாகராஜா,சிவஞானதாஸ், சுந்தர்ராஜன், சந்தியா, சந்திரகலா, ஜெனிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஜிதா, றெஜிதா, கவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மீனாட்சி ஐயாத்துரை, காலஞ்சென்ற நடராஜா மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
தர்மசீலன், கல்பனா, உதயராஜ், யலஜா, விஜயராஜ், தர்சலா ஆகியோரின் பெரிய தாயாரும்,
தனூஜன், அனூஜன், நிறோஜன், துளசி, லாவண்யா, றிசாந், டொனிக்சன், மிறோசன், டினாத், துசாரா, சிந்துஜன், மோனிஷா, றஜீத், சயிந், பிறித்திகா, பிரவீன், கஜீனா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 9:00 மணி முதல் 11:45 வரை நடைபெற்று பின்னர் ST.MARYLE BONE CREMATORIUM, EAST END ROAD, LONDON, N2 0RZ என்னும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்லப்பா குடும்பம்