மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மாள் பெருமாள்பிள்ளை

திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம் ,திருமதி செல்லம்மாள் பெருமாள் பிள்ளை அவர்கள் 25.03.2015 அன்று காலமானார். அன்னார் நிக்கத்தன்ன தலாத்துஓயா, காலஞ்சென்ற பெருமாள் பிள்ளையின் அன்பு மனைவியும் கரியமாணிக்கம் ,காலஞ்சென்ற அருணாசாலம் பிள்ளை,முத்துக்கன்னு அம்மாள் தம்பதிகளின் மருமகளும் காலம்சென்ற வைத்தியலிங்கம்பிள்ளை,பச்சையம்மாள் தம்பதிகளின் மகளும், மஞ்சுளா,யமுனா,அருணாசாலம் (கொழும்பு),தமிழரசி (திருச்சி)வசந்தா, ராதா,ரவீந்திரன் (கண்டி),இந்துமதி ஆகியோரின் அன்புத்தாயாரும் ,முத்தையா (கொஸ்லாந்த),ராஜீ (அசோகா டெக்ஸ்டைல்ஸ்),சியாமலா,சுப்பிரமணியம்(திருச்சி),காலஞ்சென்ற ஜெயகநாதன்,சுப்பிரமணியம் (அசோகா டெக்ஸ்டைல்ஸ்),கீதாலஷ்மி,அருணாசலம்(ரத்ன மாளிகை)ஆகியோரின் அன்பு மாமியாரும், சரஸ்வதி (கொழும்பு),ராஜேந்திரன் (கொழும்பு),காலம் சென்றவர்களான ராமசாமிப்பிள்ளை (ரத்ன மாளிகை),அகிலாண்டம்,கணபதி. இராஐஸ்வரி,கமலா ஆகியோரின் சகோதரியும் ஆர்த்தி, பிந்தியா, சினேகா திவாஷினி ஆகியோரின் அப்பாயியும், பவானி,மாலினி,தாரனி,முகுந்தா,முரளி,திலோஷன்,துஸ்யந்தன்,பானுரேகா, ஸ்ரீஅபிராமி,அனுஸ்யா,யுரேஷினி,முகூர்த்தனா,கிரிஸாந் ஆகியோரின் அம்மாயும் ,அம்சுருதி,தில்சுருதி,ரோஷித் ரிஷான்,ரக்சன் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

 

 

 

நிகழ்வுகள்
பாா்வைக்கு
திகதி : 28.03.2015 நாளை சனிக்கிழமை காலை 11 மணி
இடம் : இலஇ21/5இ ரிவடேல் ரோட்,அனிவத்தை,கண்டி
தகனம்
திகதி : 28.03.2015 நாளை சனிக்கிழமை காலை 11.30 மணி
இடம் : மஹியவா பொதுமயானம்
தொடர்புகளுக்கு
பெ.அருணாசலம்
கைப்பேசி : 0777311630
பெ.ரவீந்திரன்
கைப்பேசி : 0777410647