மரண அறிவித்தல்

திருமதி செல்லாச்சி தம்பிமுத்து

புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி வடக்கை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லாச்சி தம்பிமுத்து 03.07.2015 பிரான்ஸில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிமுத்துவின் மனிவியும்,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-மீனாட்சி தம்பதியரின் சிரேஸ்ட புதல்வியும்,ஆறுமுகம்-சின்னாச்சி தம்பதியரின் மருமகளும் ,காலஞ்சென்றவர்களான பாக்கியம்,செல்லத்துரை,சின்னத்துரை,ராஜதுரை மற்றும் பொன்னுத்துரை,தம்பிதுரை,ஆகியோரின் அன்புச்சகோதரியும் ,மகேஸ்வரி(கனடா)காலஞ்சென்றகணேசன்(கொடிகாமம்),துரைராஜா(கனடா) யோகநாதன் (இலங்கை-இளைப்பாறிய சாலை முகாமையாளர் இ.போ.ச )நவரட்ணராஜா (நவம்-பிரான்ஸ்), குகதாசன்(இலங்கை-இளைப்பாறிய தபால் அதிபர்),ஜெயபவானி(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத் தாயும் ,குணரட்ணம்,சுந்தரலிங்கம்(குட்டி-பிரான்ஸ்),மணி,முருகா,உமா,சுசி,விஜிதா,ஆகியோரின் அன்பு மாமியும்,கௌசல்யா,துஸ்யந்தி,பிரபாலினி,யசோதா(கனடா),சுரேஷ்,ரோகினி(கனடா),பிரகலாதன்,அருள்நங்கை,மகிழ்மாறன்,மகிழ்நங்கை,எழில்மேனன்(கனடா),நவீத்தா ,ஜனனி,சிந்து(பிரான்ஸ்)குகப்பிரியா,குகப்பிரசாத்(கனடா),காலஞ்சென்ற பிரியந்தி மற்றும் ஆதவன்,கனிமொழி(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15.07.2015 காலை 9.30 மணிமுதல் 11.45 மணிவரை கிரியைகள் செய்யப்பட்டு பின்னர் 13.00 முதல் 14.30 இற்கு PERE LACHAISE 71,RUE DES RONDEAUX -75020 PARIS இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
த.குகதாசன் (மகன்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 15.07.2015
இடம் : PERE LACHAISE 71,RUE DES RONDEAUX -75020 PARIS
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 071 802 4993