மரண அறிவித்தல்

திருமதி செல்லையா இராசமணி

தோற்றம்: 7 யூலை 1941   -   மறைவு: 22 ஓகஸ்ட் 2017
வவுனியா செட்டிக்குளம் ஆலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசமணி அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கரத்தினம்(லண்டன்), வல்லிபுரநாதன்(ஜெர்மனி), இராமநாதன்(கனடா), விஜயநாதன்(ஜெர்மனி), பிறேமலதா(ஆசிரியை- கணேஸ்வர மகாவித்தியாலயம்), ஜெயா(பண்டாரிக்குளம்), ஜெகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமிர்தம், செல்வராசா, அன்னபூரணி, கனகராசா, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிங்கராசா, வள்ளிப்பிள்ளை, சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவஞானம்(லண்டன்), இராஜேஸ்வரி(ஜெர்மனி), தவராஜா(கிராம சேவக உத்தியோகத்தர்- பட்டாணிச்சூர்), யோகநாதன்(பண்டாரிக்குளம்), மங்கையற்கரசி(கனடா), மல்லிகாதேவி(ஜெர்மனி), தயாராணி(பண்டாரிக்குளம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மல்லிகாதேவி, பூபதி, அமரசிங்கம், பசுபதி, இந்திராணி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசையா, இளையதம்பி, தங்கம்மா, செல்லம்மா, இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்துமதி(லண்டன்), ஞானதீஸ்வரன்(செக்கோ), உமாமகேஸ்வரன்(லண்டன்), சரண், சர்மிளா(ஜெர்மனி), அங்கஜன், துர்க்கா(கனடா), சாருஜன், சரண்ணியா, சாரங்கி(ஜெர்மனி), தக்‌ஷாயினி, நவீனன், யம்சிகன், சுக்கிரதன், தஸ்மிளா, மயூரிகா, தருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சனுஷன், சனிகா, உமா, யொசுவா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 185,
திருச்செந்தூர் மில்வீதி,
உக்குளாங்குளம்,
வவுனியா.

தகவல்
யோகராஜா
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
யோகராஜா — இலங்கை
கைப்பேசி : +94779852129
கண்ணன் — பிரித்தானியா
கைப்பேசி : +447853842131