மரண அறிவித்தல்

திருமதி செல்வதி நடராஜா

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதி நடராஜா அவர்கள் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(அரியாலை- ஓய்வுபெற்ற PWD ஓவசியர், வன்னி அச்சக ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

யோகராஜா(வன்னி அச்சக உரிமையாளர்), இராஜேஸ்வரி(நோர்வே), இலங்கராஜா(நோர்வே), சிவகுமாரி(சுபா- பிரித்தானியா), செல்வராஜா(கனடா), சிவகுமார்(அபிரா கொமினிகேசன் உரிமையாளர்- வவுனியா), வசந்தகுமாரி(வவி- கனடா), வசந்தகுமார்(வசந்த்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதி, கமலாச்சி, மற்றும் செல்வினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியதேவி, அருள்தாஸ், பிரமிளா, சந்திரசேகரம், சுதாஜினி, பிரசாந்தி, சுரேசன், நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தி, கோபிகன், நிவேதிகா, தருண், கவின், துளசிகா, சாருகா, திவாகன், சங்கவி, சங்கீத், புவிசான், கனீசன், அட்சஜி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 29,
குட்செட் றோட்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 09-06-2014 திங்கட்கிழமை, பி.ப 01:00
இடம் : தோணிக்கல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி : +94242222756
யோகராஜா — இலங்கை
கைப்பேசி : +94776513810
குமார் — இலங்கை
கைப்பேசி : +94777845250
இராஜேஸ்வரி — நோர்வே
கைப்பேசி : +4767905622
இளங்கோ — நோர்வே
தொலைபேசி : +4746910609
கைப்பேசி : +4722250296
சுபா சந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி : +441908262491
கைப்பேசி : +447864055051
வசந்தி — கனடா
தொலைபேசி : +19055542005
கைப்பேசி : +14169900533
செல்வா — கனடா
கைப்பேசி : +16478229532
வசந்த் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41766802430