மரண அறிவித்தல்

திருமதி சொர்ணம்மா பொன்னுத்துரை

தாவடியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்,அச்செழு வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சொர்ணம்மா பொன்னுத்துரை 20.11.2015 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரையின் அன்பு மனைவியும் ,பத்மலீலா (கனடா),பத்மராணி (அச்செழு ),பத்மசோதி (ஜேர்மனி),பத்மலோஜினி (ஜேர்மனி),பத்மரோகினி (கனடா),காலஞ்சென்ற பத்மநாதன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சர்வேஸ்வரன் ,பேரின்பநாயகம் (அச்செழு),சதியமூர்த்தி)(ஜேர்மனி),சிவநாதன் ஜேர்மனி,தணிகசேகரம் (கனடா),வனஜா (கனடா),ஆகியோரின் அன்பு மாமியாரும் கனடாவைச் சேர்ந்த கஜேந்தன் ,சுஜந்தன் ,தர்சிலா ,துசாந்தி ,சகானா,ஆரணி ,ஆதித்தன்,துஷ்யந்தன்,மற்றும் ஜேர்மனியை சேர்ந்த சபீனா,பிரசன்னா,மிதுலா ,மிதுனன்,கஜீபன்(அச்செழு)ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னார் இறுதிக் கிரியைகள் புத்தூர் நிலாவரை வீதி,அச்செழு வடக்கு என்னும் தற்காலிக இல்லத்தில் நாளை 22.11.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று,பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக முற்பகல் 11 மணிக்கு அச்செழு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் .இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
இ.பேரின்பநாயகம் (மருமகன்)

புத்தூர் நிலாவரை வீதி,
அச்செழு வடக்கு
நீர்வேலி

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 22.11.2015
இடம் : அச்செழு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
பேரின்பநாயகம் (மருமகன்)
தொலைபேசி : 077 600 3402