மரண அறிவித்தல்

திருமதி. ஜெகதீஸ்வரி சுப்பிரமணியவேல்

தோற்றம்: 29.04.1960   -   மறைவு: 01.02.2020

திருமதி. ஜெகதீஸ்வரி சுப்பிரமணியவேல்
(ஆசிரியர் – யா/கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம்)

கைதடி மத்தி குமரநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி சுப்பிரமணியவேல் நேற்று (01.02.2020) சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசுமாசிலாமணி தம்பதிகளின் ஐந்தாவது புதல்வியும் காலஞ்சென்றவர்களான கதிர்காமு- இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும் சுப்பிரமணியவேலின் (ஓய்வு பெற்ற இ.போ.ச. சாலைப் பரிசோதகர் ) பாசமிகு மனைவியும் பிரகலாதன் (ஆசிரியர், யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி), அரிகரன் (கள நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் SLCDF, முன்னாள் யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தலைவரும் 2009- 2010 ), திருக்குமரன் (பிரான்ஸ்), கம்ஷத்வனி (UK), கோவர்த்தினி (தரக்கட்டுப்பாட்டு உத்தி யோகத்தர் (TSF) ஆகியோரின் பாசமிகு தாயாரும் கலாதீபன் (UK), யசிக்கா (ஆசிரியர் – யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும் தஸ்வின், அக்சனா, அத்மிகன், அகரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்ற இரத்தினநாகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி பரமேஸ்வரி சண்முகலிங்கம் (ஓய்வுநிலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணியாளர்) வரதலிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற நாகராசா மற்றும் நடராசா, சந்திரமலர், சகுந்தினி (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும் அன்னார் உமாதேவி (UK), வசீகரதேவி (UK), விக்கினேஸ்வரன் (சுவிஸ்), கார்த்திகாயினி (சுவிஸ்), காலஞ் சென்றவர்களான ரகுவரன், குமரகுருபரன் மற்றும் தயாபரன் (சுவிஸ்) அகிலன் (ஜேர்மன்), அருணன் (UK), ஆகியோரின் பாசமிகு சித்தியும் சுபாங்கன் (UNCOE), தாரணி, தேனுஜா, வினுசிகா (சுவிஸ்), நிலக் ஷிகா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (02.02.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் கைதடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஊத்தல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர் கைதடி மத்தி,
0772208245)
0773931334 குமரநகர், கைதடி.
0033631970817

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 02.02.2020
இடம் : ஊத்தல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் ,
கைப்பேசி : 0772208245) 0773931334