மரண அறிவித்தல்

திருமதி. ஜெயமலர் பற்குணானந்தம்

இல.8 சூரியா லேன், சிங்களவாடியை பிறப்பிடமாகவும், 12/6, பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜெயமலர் பற்குணானந்தன் அவர்கள் 05.06.2015 வெள்ளிக்கிழமை அதிகாலை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் கன்ஷ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா அவர்களின் அன்புமருமகளும், காலஞ்சென்ற திரு. பற்குணானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், ரமணீஸ்வரன் (கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை), கோணேஸ்வரன் (பஹ்ரேன்) சியாமளேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஜயந்தி (கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை), சியாமா, அமிர்தலிங்கம் (கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,  காலஞ்சென்றவர்களான குமாரநாயகம், இராசநாயகம் ஆகியோரின் ஆசைத்தங்கையும், திருமதி சரஸ்வதி இராசநாயகம், காலஞ்சென்ற பத்மாவதி நடராசா, இரமுணானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சௌந்தர்யா, அநிருத்தன், அர்ஷினா, அஷ்வந்,  கௌதமன், அம்ரிதா ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை 12/5, பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பில் நடைபெறும் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் கள்ளியங்காடு மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துரயத்துடன் அறியத்தருகின்றோம்.

இவ் வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : 12/5, பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு 3.30 மணியளவில் கள்ளியங்காடு மயானத்தில்
தொடர்புகளுக்கு
P.ரமணீஸ்வரன்
கைப்பேசி : 0714496734
P.கோணேஸ்வரன்
கைப்பேசி : 0767063040
P.சியாமளேஸ்வரி
கைப்பேசி : 0771801185