மரண அறிவித்தல்

திருமதி ஜெயரஞ்சிதம் மகாதேவன் (கிளி)

யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதம் மகாதேவன் அவர்கள் 23-06-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா(ஜெர்மனி), தேவரஞ்சித்(ஜெர்மனி), திருஞானசம்பந்தர்(சம்பந்தர்-கட்டார்), தேவகுமார்(ஜெர்மனி), மேகலா(பிரான்ஸ்), கௌசலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சரஸ்வதி மற்றும் நாகேஸ்வரி(இளவாலை), காலஞ்சென்ற நாகேந்திரன், மனோரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாபரன், ரஞ்சினி, துஷ்யா, ஜெயதாரணி, மகேஸ்வரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினித்தா, ஜெனித்தா, பவிதா, பவித்திரன், பவீன், ஜீவிதா, நிதுக்‌ஷன், மாதேஷ், குணேஷ், அஜேஷ், ஜனா, கனாடீபன், கஜானி, ஜானுஜன், தேனுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 25/06/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப
இடம் : Chambre Mortuaire de l' Hôspital Pitie Salpetriere 22, Rue Bruant Paris 13ème
பார்வைக்கு
திகதி : வியாழக்கிழமை 26/06/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப
இடம் : Chambre Mortuaire de l' Hôspital Pitie Salpetriere 22, Rue Bruant Paris 13ème
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 27/06/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப
இடம் : Chambre Mortuaire de l' Hôspital Pitie Salpetriere 22, Rue Bruant Paris 13ème
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 28/06/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப
இடம் : Chambre Mortuaire de l' Hôspital Pitie Salpetriere 22, Rue Bruant Paris 13ème
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 29/06/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப
இடம் : Chambre Mortuaire de l' Hôspital Pitie Salpetriere 22, Rue Bruant Paris 13ème
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 30/06/2014, 01:30 பி.ப — 02:30 பி.ப
இடம் : Chambre Mortuaire de l' Hôspital Pitie Salpetriere 22, Rue Bruant Paris 13ème
கிரியை
திகதி : திங்கட்கிழமை 30/06/2014, 10:00 மு.ப — 11:30 மு.ப
இடம் : Chambre Mortuaire de l' Hôspital Pitie Salpetriere 22, Rue Bruant Paris 13ème
தகனம்
திகதி : திங்கட்கிழமை 30/06/2014, 02:30 பி.ப
இடம் : Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் மேகலா — பிரான்ஸ்
தொலைபேசி : +33144627684
கைப்பேசி : +33695987305
சசிகலா — ஜெர்மனி
தொலைபேசி : +4915210218526
கைப்பேசி : +499114189812
தேவரஞ்சித் — ஜெர்மனி
தொலைபேசி : +498959998663
கைப்பேசி : +491797605066
சம்பந்தர் — கட்டார்
தொலைபேசி : +97455547952
கைப்பேசி : +97444430844
தேவகுமார் — ஜெர்மனி
தொலைபேசி : +498978794609
கைப்பேசி : +4915158722079
கௌசலா — கனடா
தொலைபேசி : +19052940096
கைப்பேசி : +14166703753