மரண அறிவித்தல்

திருமதி ஜோர்ஜ் அன்தனி பிள்ளை (மமி)

தோற்றம்: 12.03.1947   -   மறைவு: 02.09.2017

 

கொழும்பை பிறப்பிடமாகக்கொண்டிருந்த திருமதி ஜோர்ஜ் அன்தனி பிள்ளை (மமி) அவர்கள் (02.09.2017) சனிக்கிழமையன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார் திரு திருமதி விசுவாசம் லூர்த்தம்மா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி அகுஸ்தின்பொன்றோஸ்தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற திரு. V. ஜோர்ஜ் (MLT) அவர்களின் பாசமிகு மனைவியும் குயின்டஸ் (ஜேர்மனி), கிளிட்டஸ் ACMA நிதி முகாமையாளர்), கனிஸ்டஸ் (MLT) (Dur dans Hospital), ஆகியோரின் பாசமிகு தாயாரும், திருமதி சசி (ஜேர்மனி), நியூமென்சியா (ஆசிரியை – கொழும்பு நல்லாயன் மகளிர் வித்தியாலயம்), வாணி ஆகியோரின் மாமியாரும், ஷாரிப், ஷகீர், யஷீரா, யமினா, கியாறா, கெனொலி, ரகித், ரித்திஸ், ரணோமி ஆகியோரின் பேர்த்தியும் மகிரேற் (ஜேர்மனி), காலஞ்சென்ற எலிசபெத் சதசகாய ராஜா (ஜேர்மனி), காலஞ்சென்ற அலெக்ஸாண்டர் காலஞ்சென்ற பெனடிக் அமிர்தனாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் சிரேஷ்ட சகோதரியும் காலஞ்சென்ற பவளம், மங்களம், ஞானேந்திரன் (ஜேர்மனி), செல்வம், மேனகா (ஜேர்மனி), லலிதா (இத்தாலி), எஸ்தர் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (06.09.2017) புதன்கிழமை 2 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து இறை ஆசியுடன் கொழும்பு புனித லூசியாள் பேராலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் மதம்பிட்டி கத்தோலிக்க பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 06.09.2017
இடம் : கொழும்பு புனித லூசியாள் பேராலயம்
தகனம்
திகதி : 06.09.2017
இடம் : மதம்பிட்டி கத்தோலிக்க பொது மயானத்தில்
தொடர்புகளுக்கு
குயின்டஸ்
தொலைபேசி : 0112344468
கிளிட்டஸ்
கைப்பேசி : 0776544450
கனிஸ்டஸ்
கைப்பேசி : 0777839699