மரண அறிவித்தல்

திருமதி தங்கமணி சிவபாதசுந்தரம்

வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal, Ushan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமணி சிவபாதசுந்தரம் அவர்கள் 08-03-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்டபுத்திரியும், காலஞ்சென்ற பெரியதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

சிவபாதசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மணிமேகலா(மதி-கனடா), சிவரூபி(சுவிஸ்), முரளிதரன்(ஜெர்மனி), கெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷ்யந்தன்(கனடா), செயந்தன்(சுவிஸ்), தபோதினி(ஜெர்மனி), பிரதீபன்(கண்ணன் – கனடா) ஆகியோரின் மாமியாரும்,

மாளவிகா, வசீகரன், வர்சிகா, சர்விகா, கெளதம், அஜய் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 13/03/2013, 02:00 பி.ப — 05:00 பி.ப
இடம் : Haus des Abschieds,Unterer Dorrenberg-11, 42105, Wuppertal, Germany
கிரியை
திகதி : வியாழக்கிழமை 14/03/2013, 11:00 மு.ப — 02:00 பி.ப
இடம் : Friedhofsamt Unterbarmen, Am Unterbarmer Friedhof 16, 42285 Wuppertal, Germany
தகனம்
திகதி : வியாழக்கிழமை 14/03/2013, 02:00 பி.ப
இடம் : Friedhofsamt Unterbarmen, Am Unterbarmer Friedhof 16, 42285 Wuppertal, Germany
தொடர்புகளுக்கு
சிவபாதசுந்தரம்(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி : +492024938117
முரளிதரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி : +4917656389905