மரண அறிவித்தல்

திருமதி தங்கமுத்து சுப்பிரமணியம்

யாழ்.அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா, டொரண்டோவை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து சுப்பிரமணியம் அவர்கள் 18-12-2012 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரையப்பா சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன், ஜெயந்தினி, ஜெயமோகன் , காலஞ்சென்ற ரதிகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகிலன், ரமணன், டீனன், நவீனன், ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 21/12/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Highland Funeral & Cremation Center,3280SheppardAv ,East ,Toronto, Ontario
கிரியை
திகதி : சனிக்கிழமை 22/12/2012, 09:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Highland Funeral & Cremation Center3280 Sheppard Av ,East ,Toronto, Ontario
தகனம்
திகதி : சனிக்கிழமை 22/12/2012, 11:30 மு.ப — 12:30 பி.ப
இடம் : 4570 Young Street (Young & Sheppard)
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
தொலைபேசி : +14168068690
ஜெயந்தி(பிரித்தானியா) — கனடா
தொலைபேசி : +4164985156
மோகன் — கனடா
தொலைபேசி : +16472415156