மரண அறிவித்தல்
திருமதி தங்கம்மா முருகேசு
யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா முருகேசு அவர்கள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலு, சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், அப்புத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜெயராணி, ஜெயராசா, ஜெயபாலன், ஜெயலட்சுமி, ஜெயதேவி,தேவன்(ஆர்த்தி ஆட்டோ, Moosley Imports & Exports- உரிமையாளர்), யோகினி, சறோஜினி, பிறேமா, வாசு(Remax), பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வீரசிங்கம்(முன்னாள் AGA Trinco), பரமேஸ்வரி, மங்களேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராசா, ரஞ்சனி, சுமதி, ராசதுரை, செல்வகுமார்(இந்திரன்), ஜானகி, குகராஜன்(மணிவண்ணன்), பாபு, சத்தியசீலன், தர்சிகா, சுமன்யா, குகதீபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லத்துரை, சின்னத்துரை, மற்றும் நமசிவாயம்(சுவிஸ்), தம்பிஐயா(கனடா), சின்னத்தம்பி(சுவிஸ்), பூமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
துசியந்தன், நிலோசன், சிந்துஜன், நிலோசா, கஜிந், ஜிருசன், பாரூசன், அரவிந், அற்சனா, அருண், ஆதவன், கீர்த்தனா, லக்சனா, ஆகாஷ், அபிஷன், ஆர்த்தி, ஆசா, சஞ்சை, அஸ்வின், அஜேய், றோசான், றியானா, சலீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யோகேஸ்வரி, யோகராணி, யோகமலர், யோகதாசன், மோகனதாஸ், விஜயலட்சுமி, நந்தினி, நிர்மலா, வரதராஜன், சாந்தினி, மதிவதனி, செந்தில்நாதன், பிரியதர்ஷினி, தவரூபன், சிவரூபன், தவலட்சுமி, தவநிதி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்