மரண அறிவித்தல்

திருமதி தனபாலசிங்கம் அருட்செல்வி (ஆசிரியை)

தோற்றம்: 1963.04.28   -   மறைவு: 2015.11.01

நொச்சிக்குளத்தை பிறப்பிடமாகவும் பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அருட்செல்வி அவர்கள் 01.11.2015 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்

அன்னார்முருகையா -சிவபாக்கியம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும் தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், அருள்மொழிச்செல்வி,அருள் மணிமாறன் (சுவிஸ்),அருள்ராதாரமணி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,சாலினி ,பகீரதன் ,நிரோசன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ,பாலசுந்தரம்,பாலேந்திரன் (சுவிஸ்),முத்தையா,சிறி,தன்விழி ஆகியோரின் மைத்துனியும் , அரவிந்தன்,கிருத்திகா,வெண்ணிலா (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும் ரஞ்சன் (லண்டன்),தவம் (லண்டன்),சந்திரா,சசி (லண்டன்),கீர்த்திகா,கிருத்திகன்,கிருசிகா,பிரதாப்,பிரதீப்,பிரகாஸ் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 03.11.2015 செவ்வாய்க்கிழமை காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தட்சனாமருதமடு இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்

பண்டாரிக்குளம்,
வவுனியா .

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.11.2015
இடம் : தட்சனாமருதமடு
தொடர்புகளுக்கு
அருள் மணிமாறன்
கைப்பேசி : 004131330741
அருள்ராதாரமணி
கைப்பேசி : 00411628971676
பாலேந்திரன்
கைப்பேசி : 0041628971676
குடும்பத்தினர்
கைப்பேசி : 0772799000