மரண அறிவித்தல்
திருமதி தனலஷ்மி சின்னராசா

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனலஷ்மி சின்னராசா அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,
யமுனா, ராஜசுதன்(லண்டன்), சுபனா, ராஜசிறிலன்(லண்டன்), ராஜரூபன்(லண்டன்), சிவராஜனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி, பர்வதவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகன், சுபைனா(லண்டன்), அப்பன், ரூபி(லண்டன்), சுபாஜினி(லண்டன்), நிர்மலரூபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷன், கம்சிகா, ரதுசன், நிரூஷன், நிலஷ்சன், கலக்சனா, நிலக்சனா, கலைநிலா, சானுஜன், நிலோஜன், தருண், ஜஸ்மியா, திசான், ஜெயந்த், கவிசா, லதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.