மரண அறிவித்தல்
திருமதி தயாநிதி சேகரன்(வடமராட்சி பிரதேசசபை நூலகம்)
யாழ்.உடுபிட்டியை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தயாநிதி அவர்கள் 02.03.2013 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற குருநாதபிள்ளை, செல்வநாயகியின் அன்பு மகளும் காலம் சென்ற விஜயசுந்தரம், நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகளும்,
சேகரனின்(வடமராட்சி பிரதேசசபை நூலகம்), அன்பு மனைவியும்,
தக்சிகா(யாழ்.பல்கலைக் கழக நுண்கலைப் பீடம்), திவாகரன்(உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி), அங்குசன் (உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவகௌரி, ஜெயகௌரி, விஜயகௌரி, ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடுப்பத்தினர் .
நிகழ்வுகள்
பார்வைக்கு,
திகதி : 03.03.2013
இடம் : பண்டகை, உடுப்பிட்டி
தகனம்
திகதி : 04. 03.2013
இடம் : உடுப்பிட்டி
தொடர்புகளுக்கு
சேகரன்
கைப்பேசி : 0094776569970