மரண அறிவித்தல்

திருமதி. தர்மசோதி இராசையா

மானிப்பாய் மேற்கு,கட்டுடையைப் பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் கொண்ட தர்மசோதி இராசையா (07.06.2015) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா ஆதிநாயகி மற்றும் ஈஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வியும் ,குமாரகுலசிங்கம் (ஓய்வு பெற்ற D.O .A  நீர்ப்பாசன திணைக்களம் ),சிவஞனவல்லி (ஓய்வு பெற்ற ஆசிரியை ,கட்டுடை சைவ வித்தியாசாலை  சிவஞான சுந்தரம்(பிரான்ஸ் ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் வசந்த பொன்மலர் ,புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,தாட்சாயினி,பிரஞாயினி,பிரணவன்,சிந்துஜா ,செல்வி,சங்கர்,சியாமலாஆகியோரின்  பாசமிகு மாமியும் பிரதீபனின் பாசமிகு பெரியதாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (09.06..2015)செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 4 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்,

குடும்பத்தினர் .

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 09.06..2015
இடம் : பிப்பிலி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 300 6044
கைப்பேசி : 071232 1268