மரண அறிவித்தல்

திருமதி தர்மராசா அருந்தவச்செல்வி

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கைதடி நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா அருந்தவச்செல்வி அவர்கள் 21-06-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சரன்யா, நிருஷா(இத்தாலி), நிரோஷன்(இத்தாலி), மயூரி, லக்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

அஜந்தன், பகிராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் குச்சபிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 22-06-2014 ஞாயிற்றுக்கிழமை, ந.ப 12:00
இடம் : குச்சபிட்டி மயானம்
தொடர்புகளுக்கு
தர்மராசா — இலங்கை
தொலைபேசி : +94778753882
நிரோஷன் — இத்தாலி
தொலைபேசி : +393272686172