மரண அறிவித்தல்

திருமதி தவகுலசிங்கம் அம்பிகாவதி

தோற்றம்: 3 நவம்பர் 1965   -   மறைவு: 5 டிசெம்பர் 2015

வவுனியா ஓமந்தை கொந்தங்காரன் குளத்தைப் பிறப்பிடமாகவும், ராசேந்திரக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவகுலசிங்கம் அம்பிகாவதி அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், தளையசிங்கம் லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கனகரத்தினம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவகுலசிங்கம்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

திவ்யா, திஷோபன் ஆகியோரின் அருமைத் தாயும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 07-12-2015 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தயாபரன்

நிகழ்வுகள்
நல்லடக்க ஆராதனை
திகதி : 07-12-2015
இடம் : அன்னாரின் இல்லம்
தொடர்புகளுக்கு
அருள் — இலங்கை
தொலைபேசி : +94777348185
தயாபரன் — பிரித்தானியா
கைப்பேசி : +447424414723