மரண அறிவித்தல்

திருமதி தவச்செல்வம் கெளரி

பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தவச்செல்வம் கெளரி அவர்கள் 23-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், சீவரத்தினம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், அதிகாரலிங்கம் லோகேஸ்வரி தம்பதிகளின் மருமகளும்,

தவச்செல்வன்(செல்வம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கெளசன், திவானி, பவிஸ்னா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாநிதி(ராசா) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

தவச்செல்வி, குணச்செல்வம், மகாராஜி, அருண்ராஜ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தவச்செல்வன்(செல்வன்), கருணாநிதி(ராசா)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 24/10/2012 இலிருந்து திங்கட்கிழமை 29/10/2012 வரை 03:00 பி.ப — 05:00 பி.ப
இடம் : Hopital Jean-Jaures, Metro: Porte De Pantin, Line-5
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 30/10/2012, 09:30 மு.ப — 11:30 மு.ப
இடம் : Hopital Jean-Jaures, Metro: Porte De Pantin, Line-5
தகனம்
திகதி : செவ்வாய்க்கிழமை 30/10/2012, 02:30 பி.ப — 03:30 பி.ப
இடம் : crématorium du pére lachaise, salle coupole 71,Rue des rondeaux 75020 paris (m°-03 gambetta)
தொடர்புகளுக்கு
செல்வம் — பிரான்ஸ்
தொலைபேசி : +33953870179
கைப்பேசி : +33695159471
ராசா — பிரான்ஸ்
தொலைபேசி : +33605690451
சீவரத்தினம் — இலங்கை
தொலைபேசி : +94213218988
கைப்பேசி : +94786718906
ராராஜி — பிரான்ஸ்
கைப்பேசி : +33663166368