மரண அறிவித்தல்

திருமதி திலகவதி திருஞானசம்பந்தமூர்த்தி

தோற்றம்: 22 மார்ச் 1935   -   மறைவு: 15 மே 2017
யாழ். வேலணை தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரவிந்தன், யமுனா, விஜிதா, வதனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமசிவம், சிவபாக்கியம், மற்றும் சறோஜினிதேவி(லண்டன்), லக்சுமி(இந்தியா), பத்மாவதி(இலங்கை), பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற திருஞானம் ஆகியோரின் அருமை சகோதரியும்,

சாரதா, மணாளன், கேதாரன், சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பழனியப்பா, கணபதிப்பிள்ளை(ஒய்வு பெற்ற ஆசிரியர்- லண்டன்), காலஞ்சென்றவர்களான குமாரவேலு, கணபதிப்பிள்ளை, மற்றும் திலகவதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பவளம்மா, அம்பிகாவதி, பத்மகாந்தி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ராஜரத்தினம், அம்பிகாதேவி, காலஞ்சென்ற நடராஜா, கிருஸ்ணகுமாரி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தபோபதி, மற்றும் சிதம்பரநாதன், காலஞ்சென்ற சாரதாதேவி ஆகியோரின் சம்பந்தியும்,

சிறிதயன், ஹர்சினி, யதுசனன், சிவனிகா, துசான், சுவேதா, தருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-05-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு 21-05-2017 ஞாயிற்றுகிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                                                                                                                           தகவல்
                                                                                                                                                                                  குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
யமுனா — இலங்கை
கைப்பேசி : +94773013025