மரண அறிவித்தல்

திருமதி தெய்வானை சின்னதுரை

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானை சின்னதுரை அவர்கள் 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து அலமேலு தம்பதிகளின் அன்பு மகளும்,

சின்னதுரை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் உடையான்பட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
செல்வம் அடைக்கலநாதன்(மருமகன்)

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 04-02-2015 புதன்கிழமை
இடம் : இல்லத்தில்
தகனம்
திகதி : 04-02-2015 புதன்கிழமை
இடம் : உடையான்பட்டி மயானம்
தொடர்புகளுக்கு
இந்தியா
கைப்பேசி : +919047642516