மரண அறிவித்தல்

திருமதி தெய்வேந்திரம் ஈஸ்வரி (இந்திரா)

யாழ். சாவகச்சேரி மருதடி டச்ரோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் ஈஸ்வரி அவர்கள் 15-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

செல்லையா தங்கம்மா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுசீவா(ஜீவா), சுஜாதன்(ரமணன்-கொழும்பு), சுஜீவன்(ரகு-சுவீடன்), சுகேதன்(செந்தா-லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்(பவி-அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வேலும்மயிலும்(சாவகச்சேரி), தெய்வநாயகி(லண்டன்), தனலட்சுமி(அவுஸ்திரேலியா), சுபாஜினி(அவுஸ்திரேலியா), கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி(இலங்கை), சுரேக்கா(சுவீடன்), விஜி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திருநாவுக்கரசு(இலங்கை), நவராஜகேகரன்(லண்டன்), நந்தகுமார்(அவுஸ்திரேலியா), கருணாகரன்(அவுஸ்திரேலியா), நந்தினி(கனடா), ஏஞ்சலா(இலங்கை), சாரிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரின்(லண்டன்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-07-2014 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 – பி.ப 04:00 மணி வரை Mahinda Funeral Parlor 591 Galle Road, Mt.Lavinia, Colombo என்னும் முகவரியில் உள்ள மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் 20-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்- செந்தா, தங்கை- தனா

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 19-07-2014 சனிக்கிழமை மு.ப 10:00 - பி.ப 04:00
இடம் : Mahinda Funeral Parlor 591 Galle Road, Mt.Lavinia, Colombo
தகனம்
திகதி : 20-07-2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 12:00
இடம் :
தொடர்புகளுக்கு
ரமணன் — இலங்கை
கைப்பேசி : +94777712571
தனா — இலங்கை
தொலைபேசி : +94112360499
ரகு — சுவீடன்
தொலைபேசி : +46763085354