மரண அறிவித்தல்
திருமதி தெய்வேந்திரம் வர்ணமணி
பரந்தன் முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் வர்ணமணி அவர்கள் 31-10-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பசுபதி தம்பதிகளின் அன்பு மகளும், இராமசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வன்(கனடா), ரூபன்(கனடா), சுமதி(இலங்கை), கோமதி(இலங்கை), முகுந்தன்(கனடா), கீதா(ஜெர்மனி), வரதன்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாக்கியவதி, காலஞ்சென்ற குலமணிதேவி, மற்றும் மனோரஞ்சிதம், பராசக்தி, சண்முகவடிவேல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிதி, வதனி, இராசேந்திரம்(பிரான்ஸ்), லோகேந்திரன், தாரகா, பாபு, கமலி, சுஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தனா, அபினா, வினுஷா, ஜஸ்வி, கவிஸ், யசிகரன், டினோஜா, தனோஸ், புவிவண்ணன், லோஜிதன், லோஜினி, மதுஷா, கிரித்திஷன், ஜானவி, திவிஷன், ரவீணா, ரஜீனா, ரஞ்சித், அவினாஸ், ஆர்த்திக், மதுஷா, மிதுஷா, ரித்திக், கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்