மரண அறிவித்தல்

திருமதி தேவசகாயம் இராசலெட்சுமி

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மாமாங்கத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தேவசகாயம் இராசலெட்சுமி அவர்கள் 20-06-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சவுந்தரிப்பிள்ளை, மற்றும் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா, மற்றும் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவசகாயம்(முன்னாள் அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வரதராஜன்(கனடா), குகராஜன்(குகன் ஸ்டோர்- இலங்கை), புவிராஜன்(இலங்கை), காலஞ்சென்ற குணராஜன், ஜெயகௌரி(சுவிஸ்), ஜெயராஜன்(சிகரம் ஸ்டோர்- இலங்கை), தவகௌரி(கனடா), பிரியகௌரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நடராசா, குணம்(கனடா), சரஸ்வதி(இலங்கை), கயிலாயநாதன்(கனடா), இரஞ்சிதாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மயில்வாகனம், மகேஸ்வரி(இலங்கை), லோகநாயகம்(பிரான்ஸ்), பேரின்பநாயகம்(சுவிஸ்), மோகனதாஸ்(இலங்கை), கலாமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

உமாதேவி(கனடா), பிரேமிளா, மேகலா, ரதிதேவி(வவுனியா), பாஸ்கரன்(சுவிஸ்), கல்பனா(இலங்கை), எல்லாளன்(கனடா), சீராளன்(கிராமசேவகர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பூரணம், பூரணம்(கனடா), காலஞ்சென்ற இரத்தினசிங்கம், புஸ்பலீலாவதி(கனடா), தியாகராசா(இலங்கை), பத்மாவதி(இலங்கை), மாணிக்கவாசகர்(இலங்கை), சரஸ்பதி(ரூபா- பிரான்ஸ்), கௌரிதேவி(சுவிஸ்), மகேஸ்வரி(இலங்கை), இரவிந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற தம்பிரெத்தினம், இராசரெத்தினம்(ஜெர்மனி), தருமரெத்தினம்(ஜெர்மனி), சந்திராதேவி(கனடா), விமலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாணி, ஜெனன், விபுஷன், கஜன், கஜானி, யசோதினி, நிவேதினன், கிசோதினன், சரண்யா, கரிஷ், சுபிட்சன், அங்கயன், ஜீவிதன், அருண், பிரகதீஷ், சுஜிதா, நர்மி, நாகட்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2015 திங்கட்கிழமை ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சீராளன் பிரியா (மகள்)

 

வீட்டு முகவரி:
இல- 12/1,
பாடசாலை வீதி,
மாமாங்கம்,
மட்டக்களப்பு.
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 22-06-2015
இடம் : கள்ளியங்காடு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
வரதன்(மகன்) — கனடா
தொலைபேசி : +14168392494
குகன்(மகன்) — இலங்கை
தொலைபேசி : +94725719944
பபா(மகன்) — இலங்கை
தொலைபேசி : +94756259633
ஜெயன்(மகன்) — இலங்கை
தொலைபேசி : +94778456789
பாஸ்கரன் கெளரி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41566213183
சீராளன் பிரியா(மகள்) — இலங்கை
தொலைபேசி : +94775939303