31ம் நாள் நினைவு அஞ்சலி

திருமதி தேவருள் இராசலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியை களுவாஞ்சிகுடி)

31ம் நாள் நினைவு அஞ்சலி

27.06.2015 சனிக்கிழமை

அன்னை மடியில்-22.11.1943         ஆண்டவன் அடியில் -27.05.2015

திருமதி தேவருள் இராசலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியை களுவாஞ்சிகுடி)

கண்ணிமைக்கும் நேரத்தில் கண்மணியே நீ மறைந்தாய்

எம் உயிர் இருக்கும் வரை, உமை நாம் மறவோமே

அண்புள்ள தாயே உன் ஆத்மா சாந்தி பெற,

ஆனைமுகப்பெருமானின் ஆசி வேண்டி நிற்கின்றோம்.

27.05.2015 ஆம் திகதி இறையடி சேர்ந்த, எமது அண்புத் தெய்வத்தின் மோட்ச சிரார்த்தக்கிரியை 27.06.2015 இன்று சனிக்கிழமை எமது இல்லத்தில் நடைபெறுகிறது. இந் நிகழ்வில் கலந்து கொள்வதுடன், அதனைத்தொடர்ந்து மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு, அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.

42, பிதான வீதி,

களுவாஞ்சிகுடி,

தொடர்பு-065 2251367

தகவல்-குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்
மோட்ச சிரார்த்தக்கிரியை
திகதி : 27.06.2015 இன்று சனிக்கிழமை
இடம் : 42, பிதான வீதி, களுவாஞ்சிகுடி
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 065 2251367