மரண அறிவித்தல்

திருமதி தையலம்மை சிற்றம்பலம்

  -   மறைவு: 27.01.2017

 

நயினாதீவு திருமதி தையலம்மை சிற்றம்பலம் நேற்று (27.01.2017) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் இல. 12, புதுச்செட்டித்தெரு, கொழும்பு-13 ஐ வசிப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற சிறாப்பர் ஐ. சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் நயினாதீவு காலஞ்சென்ற வீரகத்தி – தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் ஊர்காவத்துறை, கரப்பான் கிழக்கு காலஞ்சென்ற ஐயம்பிள்ளை – சின்னமா தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற வைத்திலிங்கம், கண்மணி ஆகியோரின் சகோதரியும், கனகம்மா காலஞ்சென்ற ஆசிரியர், வட்டுக்கோட்டை), அவர்களின் மைத்துனியும், யோகேஸ்வரி, நந்தகுமாரன், கேதீஸ்வரி, திலகேஸ்வரி, மங்களேஸ்வரி, ஆகியோரின் தாயாரும், யோகலிங்கம், தெய்வேந்திரராஜா, லிங்கேஸ்வரன், பத்மநாதன் ஆகியோரின் மாமியாரும், அபிராமி, அரவிந்தன், பூரணி, ரோகிணி, தேனுகா, துர்க்கா, விகிதா, சதானன், நிலக்சன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (30.01.2017) திங்கட்கிழமை மு.ப 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கோம்பயன் மணல் இந்து மயான
திகதி : 30.01.2017
இடம் :
தொடர்புகளுக்கு
யோகலிங்கம்
தொலைபேசி : 0212215374
கைப்பேசி : 0771948052