மரண அறிவித்தல்,

திருமதி நகுலாம்பிகை ஸ்ரீவரதராஜா

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss Kaarst ஐ வதிவிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை ஸ்ரீவரதராஜா அவர்கள் 04-01-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இரத்தினம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீவரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெய்சாந், லோகிசாந், கபிலாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவசுதன்(அவுஸ்திரேலியா), வனதாம்பிகை(பிரான்ஸ்), ஜெகதாம்பிகை(பிரான்ஸ்), வாலாம்பிகை(இலங்கை), தனதாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளசல்யா(அவுஸ்திரேலியா), லோகநாதன்(பிரான்ஸ்), சிவநேசன்(பிரான்ஸ்), தர்மசங்கரன்(இலங்கை), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), நாகராணி(இலங்கை), ஆனந்தராணி(இலங்கை), மகேந்திரராசா(இலங்கை), நாகேந்திரராசா(ஜெர்மனி), செந்தில்ராசா(இலங்கை), மதிபாலாராசா(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

நல்லைநாதன்(இலங்கை), கந்தசாமி(இலங்கை), கருணாதவதி(இலங்கை), நவமலர்(ஜெர்மனி), புவனேஸ்வரி(இலங்கை), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : திங்கட்கிழமை 13/01/2014, 12:00 பி.ப
இடம் : Rosellen Cemetery, Friedhofsweg, 41470 Neuss Germany TP:- +4915788445103
தொடர்புகளுக்கு
ஸ்ரீவரதராஜா(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி : +49213162853
நவசுதன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61733819788
லோகநாதன் வனதாம்பிகை — பிரான்ஸ்
தொலைபேசி : +33953260628
சிவநேசன் ஜெகதாம்பிகை — பிரான்ஸ்
தொலைபேசி : +33951845450
தர்மசங்கரன் வாலாம்பிகை — இலங்கை
தொலைபேசி : +94213007615
ஸ்ரீஸ்கந்தராஜா தனதாம்பிகை — பிரித்தானியா
தொலைபேசி : +442070181302