மரண அறிவித்தல்

திருமதி நகுலேஸ்வரி அம்மா கார்த்திகேயக்குருக்கள்

தோற்றம்: 17.01.1932   -   மறைவு: 27.10.2016

கீரிமலை நகுலேஸ்வரத்தைப் பிறப்ப்பிடமாகவும் கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நகுலேஸ்வரி அம்மா கார்த்திகேயக்குருக்கள் நேற்று (27.10.2016) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் வடகோவை காலஞ்சென்ற சிவஸ்ரீ வை.மு.கார்த்திகேயக்குருக்கள் கணேசுஜயரின் அன்பு மனைவியும் கீரிமலை நகுலேஸ்வர ஆதீனத்தைச் சார்ந்த காலஞ்சென்றவர்களான சாந்தா சிவஸ்ரீ கு.சபாரட்ணக்குருக்கள் – கோமதி அம்மா (கேரளா) தம்பதிகளின் ஜேஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற சுப்பிரமணியசர்மா மற்றும் பகவதி அம்மா, சுந்தரமூர்த்திசர்மா, இராஜேஸ்வரிஅம்மா, காலஞ்சென்ற பாலகிருஷ்ணகுருக்கள், சரோஜினிதேவி, நாராயணக்குருக்கள் சிவசர்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்றவர்களான சிவஸ்ரீ வை.மு.குமாரசாமிக்குருக்கள் (சித்தன்கேணி), சிவஸ்ரீ வை.மு.வைரவநாதக்குருக்கள் (ஆவரங்கால்), சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் (வடகோவை), சிவஸ்ரீ பு.புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் பிரம்மஸ்ரீ கா.சந்திரசேகரசர்மா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும் கௌரிமாலதி, சுப்பிரமணிய ஜயர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சிவஸ்ரீ சாந்தரூபக்குருக்கள், ஸ்ரீ கௌரி, பிரம்மஸ்ரீ விசாகேசசர்மா, ஹம்சத்வனி, மயூரத்வனி, பிரம்மஸ்ரீ வரதராஜசர்மா,பிரம்மஸ்ரீ விக்நராஜசர்மா,ஸ்ரீ விஜயதேவி, இராமநாதசர்மா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் பிரஹர்ஷிதா, ஹரிஹராத்மஜன், கிஷோமியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியையைகள் இன்று (28.10.2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கோப்பாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானம்
திகதி : 28.10.2016
இடம் : கீரிமலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0770072036
கைப்பேசி : 0778019106