மரண அறிவித்தல்

திருமதி நடனசபாபதி சிவசோதிமலர்

தோற்றம்: 5 பெப்ரவரி 1948   -   மறைவு: 26 ஒக்ரோபர் 2017

அம்பாறை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடனசபாபதி சிவசோதிமலர் அவர்கள் 26-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணிப்போடி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசுபதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. நடனசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், ரவிதரன் (லண்டன்), சுதர்சன்  (தாதிய உத்தியோகத்தர்- பிரதேச வைத்தியசாலை, மருதமுனை), சுகந்தன் (லண்டன்),  கோகுலராஜன் (கனணி இயக்குனர், இ.போ.ச.கல்முனை), சனோதரன் (விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்), அசோக்காந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும், துஷாந்தினி (ஆசிரியை- மட்டகளப்பு/மண்டூர் மகாவித்தியாலயம்),  எழில்வேணி  (ஆசிரியை- கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும், ராஜேஸ்வரி (கனடா),  ராஜேந்திரம் (ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய பரிபாலன சபை- தலைவர்),  காலஞ்சென்ற இராசலிங்கம், சுந்தரமூர்த்தி,  ரவீந்திராதேவி,  பரஞ்சோதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, சுந்தரலெட்சுமி, Dr. கைலாசபதி (பேராசிரியர்- அவுஸ்திரேலியா), தவமணி,  சுகிர்தாதேவி,  ராஜேஸ்வரி,  காலஞ்சென்ற ஜோசப்,  கண்ணதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ராஜன், ரவீந்திரன், உதயகுமார்,  ரஞ்சனாதன்,  ரகுநாதன், சந்திரகுமார், யேசுதாசன்,  எஸ்தர்,  கருணாகரன்,  பத்மினி ஆகியோரின் சிறிய தாயாரும், விஜயந்தி, ஜயாயினி (சுவிஸ்), லக்‌ஷாந் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், சுமதி (தென் ஆப்பிரிக்கா),  சுரேஸ் சுந்தர் (அவுஸ்திரேலியா),  Dr. பிரகாஸ் சங்கர் (அவுஸ்திரேலியா),  நிசாந்தினி, திவ்யா  (அவுஸ்திரேலியா), Dr. செளமியா (அவுஸ்திரேலியா),  உதயகுமார்  (உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகம், திருக்கோவில்),  கேஷாந்தன் (தொழிநுட்ப உத்தியோகத்தர், ஹற்றன),  துஷாந்தன்  (தென் ஆப்பிரிக்கா),  நிஷாந்தன் (கட்டார்),  சுபேசாந்,  கிஷோசாந்,  பிரதீபன், ஜெயமதி, ஜெயமாலினி,  திஷோகாந் (லண்டன்), மதனகாந், ஜாசுகி, ஜானுஜா, ஜசுந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும், தருஷேஷ், ஸப்தவி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பாண்டிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00
இடம் : பாண்டிருப்பு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
ரவி(மகன்) — பிரித்தானியா
கைப்பேசி : +447853181444
சுதர்சன்(மகன்) — இலங்கை
கைப்பேசி : +94752779656
சுகந்தன்(மகன்) — பிரித்தானியா
கைப்பேசி : +447482649509
சனோ(மகன்) — இலங்கை
கைப்பேசி : +94752624364